Thank you so much sisஒருவழியா தேனு கலைகிட்ட வந்துட்டா.. ஆனால் யாரை தேடி வந்து இருக்கா? ஒருவேளை ஆர்யா வா?
ஆர்யா செம்ம கெத்து... பசுபதி தான் இயக்குனர் மேடமின் ஹீரோ ah...
ச்சே இந்த ராஜவேலு தொல்லை எல்லை மீருது... யாரு டா அது கை பிடிச்சு இழுத்தது... காதல் வருமோ?
சூப்பர் sis
Thank you so much sisதேவ் யாரு?!!!.. எதுக்கு வந்துருக்கான்!???...ஆர்யாவை ரொம்ப பிடிச்சிருக்கு!!!.. கதை நகர்வு சூப்பர்!!!