தேன்குழலி nice name... யாரிடம் இருந்து தப்பி ஓடி வந்து இருக்கா? பாவம்... கலை பரவாயில்லையே நல்லவனா இருக்கான்... அடிப்பாவி எங்கடி போன நீ?
சூர்யா நீ தா இங்க என்டர்டெயின்மென்ட் பீஸ் அஜ்...
ஆர்யா wow செம்ம பொண்ணுங்க... I like her...
இதென்னடா எழிலுக்கு வந்த சோதனை... பொண்டாட்டி செத்தா தாயுமானவன் போல பிள்ளையை பார்க்கணும் ஆனால் ஏன் தான் எல்லாரும் பிள்ளையை எமன் போல பாக்குறாங்களோ தெரியலை... காதலிக்க வருவான் சொன்னதும் ராஜவேலு வராது எதுவும் இருக்குமோ???
ரோஜா பூவி கூட டுவிஸ்ட் ஆஹ் சாமி... Ore நேரத்தில் ரெண்டு ரோஜாவும் விழுது???
வெயிட்டிங் for further