ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
தேன்குழலி nice name... யாரிடம் இருந்து தப்பி ஓடி வந்து இருக்கா? பாவம்... கலை பரவாயில்லையே நல்லவனா இருக்கான்... அடிப்பாவி எங்கடி போன நீ?

சூர்யா நீ தா இங்க என்டர்டெயின்மென்ட் பீஸ் அஜ்...

ஆர்யா wow செம்ம பொண்ணுங்க... I like her...

இதென்னடா எழிலுக்கு வந்த சோதனை... பொண்டாட்டி செத்தா தாயுமானவன் போல பிள்ளையை பார்க்கணும் ஆனால் ஏன் தான் எல்லாரும் பிள்ளையை எமன் போல பாக்குறாங்களோ தெரியலை... காதலிக்க வருவான் சொன்னதும் ராஜவேலு வராது எதுவும் இருக்குமோ???

ரோஜா பூவி கூட டுவிஸ்ட் ஆஹ் சாமி... Ore நேரத்தில் ரெண்டு ரோஜாவும் விழுது???

வெயிட்டிங் for further
வாவ் ரொம்ப நன்றிங்க சிஸ். விமர்சனம் வராதானு ஏங்கும் போது உங்க விமர்சனம் பார்த்ததுமே ரொம்ப ஹாப்பியா இருக்கு....
?❤️❤️❤️❤️❤️ Main twist ini than varum athu kandipa ethir parthuruka matingala?❤️❤️❤️❤️❤️
 
Ruby

Waiting waiting
 
  • Love
Reactions: T21
அச்சோ எப்படியோ தேன் கலையை பார்த்துட்டா!!!.. எழில் நிலைமை ரொம்ப ரொம்ப பாவம் இருக்கு!!!.. யாருப்பா அது பஸ்ல ஏத்துனது!???... ஆர்யா, பசுபதி சூப்பர் மாஸ்!!!.. ரொம்ப அருமையான கதை நகர்வு!!!
 
ரொம்ப நன்றிங்க சகி❤️❤️??????❤️❤️
 
Top