ரொம்ப நன்றிங்க சிஸ்.... எஸ் பாவம்.... என்ன நடக்குதுனு பார்க்கலாம்???????எழில் பாவம்!!!.. அவளை யாராவது வந்து காப்பாத்துனா சூப்பரா இருக்கும்!!!.. தேனுக்கு என்ன பிரச்சினை?!!!.. ஆர்யா,பசுபதியை பார்த்தது யாரா இருக்கும்??!!!

Thank you so much sis?????? உண்மைதான் இது எல்லாம் பத்தாதுஎழில் இன்னும் நாலு குத்து குத்திருக்கனும்!!!.. அப்பதான் இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்!!!.. இனி அந்த அரக்கனை தேவ் பார்த்துப்பானோ?!.. அப்படி என்ன பேசிகிட்டாங்க பசுபதி, ஆர்யா, கலை!!??... இப்படியா பேசுறது அவகிட்ட!!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்
ரொம்ப நன்றிங்க சிஸ்.... அடுத்த பகுதியில தெரிந்து விடும்???கதையை ரொம்ப அருமையா கொண்டு போறீங்க!!!.. செம விறுவிறுப்பா இருக்கு!!.. ஆர்யா மேல எதை வீசுனது அந்த உருவம்?!.. என்ன பெயரா இருக்கும் அது?!??