If u don't mind Unga vimarsanatha screenshot eduthukolatuma.... படிக்க படிக்க திருப்தியாக இருக்கு...???பசுபதி பிரகதி name நல்லா மட்ச் ஆகுதே? பிரகதி பேச்சு செம்ம... இவளும் கொஞ்சம் பசுபதி யை வச்சு செய்வா போல.. ஆனால் நல்லா இருக்குது... குழலி அண்ட் பிரகதி அந்த துருதுறுப்பு நல்லாய்ருக்கு nga... அதை மாறாமல் இருக்கணும...
கதையை ரொம்ப நல்லா கொண்டு போய் இருக்கீங்க... writing நல்லா இருக்குது sis... Flow semma ya இருக்குது...