ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விழியோரம் சிறையானேன்- கருத்து திரி

குழலிய சேதாரம் இல்லாமல் கண்டு பிடிச்சா ச்சு சூப்பர்... எழில் மனசு, சூப்பர்.. ஆனால் இப்போ எழில் அவன் பிடியில், தேவ் சீக்கிரம் வந்து காப்பாத்து டா எழிலை... சிவா இவன் எங்க போனான்? வாங்க சீக்கிரம்...
 
  • Love
Reactions: T21
கண்டிப்பாக சகி... எழில் வேற ஐடியால இருக்காள்....அடுத்த பகுதியில் தெரிந்துவிடும்??????
குழலிய சேதாரம் இல்லாமல் கண்டு பிடிச்சா ச்சு சூப்பர்... எழில் மனசு, சூப்பர்.. ஆனால் இப்போ எழில் அவன் பிடியில், தேவ் சீக்கிரம் வந்து காப்பாத்து டா எழிலை... சிவா இவன் எங்க போனான்? வாங்க சீக்கிரம்...
 
அச்சோ!!!.. ஆர்யா ஏன் இப்படி பன்றா!??... என்ன பிளான்னு புரியலையே!???... தேவ் எங்கே!!!.. வேர லெவல் எபி!!!.. சீக்கிரம் அடுத்த எபி போடுங்க சிஸ்?
 
  • Love
Reactions: T21
Top