சரியாக சொன்னிங்க சகி. என்ன நடந்தது என்று பிளாஸ்பேக்கில் தெரிந்து விடும். ?????? நன்றிங்க சகிWow super நெடுமாறன் அண்ட் பிரகதி...
குழலி செஞ்சது தப்பு என்றா லும் மன்னிக்கலாம்.... அவளுக்கு அப்போ சின்ன வயசு தானே.. பக்குவம் இல்ல. . ஆர்யா செய்தது சரி தான்...
ராஜா அண்ட் குழலி அப்பா எண்ணத்தை பண்ணி தொலைச்சாங்க, அதில் தான் தேவுக்கு எதுவும
ரொம்ப நன்றிங்க சகி???????சொன்னது போல அவன் நண்பன் தானா.. சூப்பர்... அழகான உணர்வை கொடுக்குது பிரகதி காதல்... சீக்கிரம் புரிஞ்சுக்க மாறன்...
எப்படியோ குழலி அண்ட் கலை காதல் கல்யாணத்தில் முடியா போகுது...
சந்தேகமே வேண்டாம் அம்லு உன் அம்மு கண்டிப்பா கேட்டு இருப்பா...
Nice