ஆமாம் சகி அவன் தான் தள்ளுனான். ரொம்ப நன்றிங்க சகி??????சூப்பர் டா தேவ்.. அவனின் காதலும், நேசமும் அன்பும் சூப்பர்.. அவங்க அப்பா accept செய்துட்டார்.. இனி ஜாலி தான் ரெண்டிக்கும்.. அவளை படிக்க வைக்க நினைக்கும் அவன் எண்ணம் nice..
ஆமாம் ஆமாம் அவன் அன்ரொமான்டிக் பாய் தான்... Nice days and memories...
Granny and Sam லூட்டி எல்லாம் சூப்பர்...
ஆர்யா கேட்டுட்டா தான... அவளுக்கு கேட்காமல் இருக்குமா என்ன..
ராஜா இந்த பரதேசி தான் தள்ளுனதா? என்ன பண்ணி தொலைய poraano
ரொம்ப நன்றிங்க சகி.... நானும் அழுதேன் டைப் பண்ணும்போதே... உங்க விமர்சனங்கள் மூலமா தொடர்ந்து ஆதரவு அளித்தமைக்கு ரொம்ப நன்றிங்க சகி???????????????ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்குது...
எந்த அளவுக்கு தேவ் அண்ட் எழில் காதல் மனசை நெகிழ வச்சுச்சோ அந்த அளவுக்கு சாம் அண்ட் தேவின் நிலை கண்ணில் கண்ணீரை வர வச்சுடிச்சு.. நான் எல்லாம் ரொம்ப சென்சிடிவ் ஆளுங்க.. இப்படியா அழ வைப்பீங்க... அந்த ராஜா எல்லாம் சாக வேண்டிய ஆள் தான் ஆனால் ஒரு நொடியில் செத்துட்டான்... ச்ச ரொம்ப கடுப்பாக இருக்கும்..
நான் கூட சாம் தான் மாறன் என்று ரொம்ப ஆசையா இருந்தேன்.. போங்க என்னை ஏமாத்திட்டீங்க...
கடந்த பதிவில் தான் தேவ் ஜெயிலில் என்று நினைத்தேன் அது சரியா போச்சு ஆனால் சாமை இப்படி நினைக்கலை...
போங்க ரைட்டர் மேடம் கஷ்டமா இருக்குது.. ரொம்ப அழ விட்டிட்டீங்க?????
ரொம்ப உணர்வுபூர்வமான பதிவுங்க ரைட்டர் மேடம்..
Heart touching update???