ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அட நிரஞ்சன் சார். எப்பிடி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க???. இந்த பிரகதிக்கு எப்ப எல்லாம் தெளிவா புரியுமோ தெரிலயே???. ஆமா டேய் ஜுபிட்டர் என்னடா உன் பிரச்சனை ??????
என்ன தான் அவன் பிரச்சனை? அடுத்த epi la அவனுக்கு end card potturalam
 

Shimoni

Well-known member
ஜூபிட்டர் இல்லை. ஆனால் இனி பிரகதி நிலைமை என்னவோ????????. நிரஞ்சன் சார் பாத்துப்பார் என்று நம்புவோம்????
 
Top