ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
என்னது ஆபத்தா?????? ஏன் இப்படி எல்லாம்???. சஸ்பென்ஸ் த்ரீல்லர் என்று செமயா இருக்கு சகி????. அடுத்த அத்தியாயத்திற்காக வெயிட்டிங்.???
Thank you so much dear ???
 

Shimoni

Well-known member
முதலில் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகி ??????

விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத பதிவு அருமை ரைட்டர்ஜீ????

பிரகதியின் தைரியம் சூப்பர்??????

வில்லன் யாரோன்னு நினைச்சா. பொசுக்குன்னு இப்படி ஒரு ட்விஸ்டை சொல்றீங்க????. இது நியாயமா???
 
Top