ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கருத்து திரி

Shimoni

Well-known member
பீட்டர்க்கு மேலயும் இன்னொருத்தனா?? ஏன்பா இப்படி எல்லாம் பண்றீங்க???? பிரகதிக்கு ஒன்னுமே ஆகாது ஏன்னா நிரஞ்சன் இருக்க பயமேன், ஆனாலும் டென்ஷனாதான் இருக்கு சகி.???
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
பீட்டர்க்கு மேலயும் இன்னொருத்தனா?? ஏன்பா இப்படி எல்லாம் பண்றீங்க???? பிரகதிக்கு ஒன்னுமே ஆகாது ஏன்னா நிரஞ்சன் இருக்க பயமேன், ஆனாலும் டென்ஷனாதான் இருக்கு சகி.???
அதான் நிரஞ்சன் இருக்க பயமேன்.. ?????
 

Shimoni

Well-known member
டேய் பீட்டர் யாருடா நீ எங்கடா இருக்க???. சாவடிக்கிறாங்களே என்னைய???. ஒரே டென்ஷன்பா???முடியல???
 

Shimoni

Well-known member
என்னது ஆபத்தா?????? ஏன் இப்படி எல்லாம்???. சஸ்பென்ஸ் த்ரீல்லர் என்று செமயா இருக்கு சகி????. அடுத்த அத்தியாயத்திற்காக வெயிட்டிங்.???
 
Top