ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ரட்சகனின் ராட்சசி - கருத்து திரி

Shimoni

Well-known member
Bad boy ku good. Girls concept மாதிரி, அறிவாளி ஹீரோ க்கு தத்தி ஹீரோயின் தான் அமைவாங்க... ?????
அதென்னவோ உண்மை தான் சகி. காலாகாலமாய் அது தானே நடக்குது.???
 

Shimoni

Well-known member
ஆத்தாடி ஆத்தா என்ன காரியம் பண்ணிட்டம்மா???. இனி உன் நிலைமை என்னன்னு தெரிலயே???. நிரஞ்சன் இதையும் சமாளிப்பாரென்று நம்புறேன்???
 

Shimoni

Well-known member
சூப்பர் சகி??? அடுத்த udக்கு ரொம்ப excitement ஆ இருக்கு???. நிரஞ்சன் பிரகதிய காப்பத்துவாரா???. ரொம்ப tension பண்றீங்க சகி????
 
Top