பிரகதி என்னம்மா இப்பிடி பண்ணிட்ட???. நிரஞ்சன் வர வரைக்கும் பிரகதி நிலைமைய நினைச்சா கவலையா இருக்கு???. இந்த மோனிகா வேற இவமேல செம காண்டுல இருக்காளே???. இனி என்ன நடக்குமோ தெரியலயேப்பா???