ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கருத்துத்திரி

Shimoni

Well-known member
மாறனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கும் என்று நினைக்கல ???. விகர்ணனோட விந்தை வச்சிருந்தாலும் இதே நிலை தானே வந்திருக்கும்???. பிறகு ஏன் அவங்க மேல இவ்வளவு கோவம். எல்லோரும் ஒன்னு சேரனும் கடவுளே????
 
Top