ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கருத்துத்திரி

Priyarithi

Active member
பசங்களுக்கு ஸ்கூல் ஓப்பன் பண்ணியாச்சு.. டைட்டா போகுது சிஸ்.. அவுங்களுக்கு ஷாப்பிங்.. தீபாவளி ஷாப்பிங் எல்லாமே.. இருக்கும்மா... அதான் யூடி டைப் பண்ண டைம் கிடைக்கலை
Oh take care sis.c u later
 

Shimoni

Well-known member
இந்த மாறன் நல்லவனா? கெட்டவனா?????
இந்த தீரன் ஏன் இப்படி எல்லாம் பண்றான். பாவம் ஆரா இன்னும் 2 மாசமா இருக்கு???
 

Madhusha

Well-known member
Wonderland writer
தாங்க்ஸ் சிஸ்
இந்த மாறன் நல்லவனா? கெட்டவனா?????
இந்த தீரன் ஏன் இப்படி எல்லாம் பண்றான். பாவம் ஆரா இன்னும் 2 மாசமா இருக்கு???
ஆமா அதுக்குள்ள இவனை டிவோர்ஸ் வாங்க வச்சிடுவான்
 
Top