ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கருத்துத்திரி

Madhusha

Well-known member
Wonderland writer
அருமை ???, தீரன் ஆராவை வெறுக் காரணம் அவன் அன்பு செலுத்துவர்கள் அவனை விட்டு பிரிந்து விடுகின்றனர் என்பதாளா???, மாறன் தன் பிறபின் ரகசியத்தை கூறுகிறான் இனி ??????
அவனோட பிளாஸ்பேக் வரூம் போது தெரியும் . மாறன் அடுத்த யூடில சொல்லிருவான்
 

Shimoni

Well-known member
தீரா+ ஆரா பாவம். சீக்கிரம் சேர்த்து வைங்கப்பா ???.
மாறனுக்கு இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பாக்கலப???.
அருமை???
 

Madhusha

Well-known member
Wonderland writer
தீரா+ ஆரா பாவம். சீக்கிரம் சேர்த்து வைங்கப்பா ???.
மாறனுக்கு இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பாக்கலப???.
அருமை???
தீரன் ஆறா கடைசியில தான் சேருவாங்க
 

Madhusha

Well-known member
Wonderland writer
Eppi eppo sis. Waiting for next ud
பசங்களுக்கு ஸ்கூல் ஓப்பன் பண்ணியாச்சு.. டைட்டா போகுது சிஸ்.. அவுங்களுக்கு ஷாப்பிங்.. தீபாவளி ஷாப்பிங் எல்லாமே.. இருக்கும்மா... அதான் யூடி டைப் பண்ண டைம் கிடைக்கலை
 
Top