ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மீன்விழியால் கொத்தித் தின்றாயே - கருத்துத்திரி

Madhusha

Well-known member
Wonderland writer
சுப்பர் சிஸ்????. கதை செமையா போகுது???. ஆனால் இதில யாரு ஹீரோ? அபய்யா ? இல்ல மாறனா??????
யார் யாருக்கு யாரை புடிக்குதோ அவுங்கதான் ஹீரோ..
 

Shimoni

Well-known member
யார் யாருக்கு யாரை புடிக்குதோ அவுங்கதான் ஹீரோ..
நமக்கு அபி மாறன் தீரன் என்று மூணு பேரையும் புடிக்குதே????என்ன பண்ணலாம்????
 

Madhusha

Well-known member
Wonderland writer
நமக்கு அபி மாறன் தீரன் என்று மூணு பேரையும் புடிக்குதே????என்ன பண்ணலாம்????
மூணு பேரையும் சைட் அடிக்கலாம் தப்பில்ல
 
Top