Shayini Hamsha Active member Apr 21, 2022 #36 Evolo paasatha vachukravan vishalachi pola josikama keppar vali nu amudha kaga seiya koodatha thappa panirukan pola athuvum mathi pregnant ah irukra timela
Evolo paasatha vachukravan vishalachi pola josikama keppar vali nu amudha kaga seiya koodatha thappa panirukan pola athuvum mathi pregnant ah irukra timela
Shimoni Well-known member Apr 21, 2022 #38 இந்த சீதா பொண்ணு பேத்தின்னு எல்லார் மனசிலையும் நஞ்சை விதைக்குதே இங்க பாருயா சைட் அடிக்கிறத. இதெல்லாம் வக்கனையா பண்ணிட்டு அப்புறம் ஏன் டா அவளை அழ வைச்ச குழந்தைக முன்னாடி பெரியவங்க எவ்வளவு கவனமா பேசனும்றதுக்கு இதுவே நல்ல உதாரணம் தான் ஆத்தரே. நல்ல கருத்து
இந்த சீதா பொண்ணு பேத்தின்னு எல்லார் மனசிலையும் நஞ்சை விதைக்குதே இங்க பாருயா சைட் அடிக்கிறத. இதெல்லாம் வக்கனையா பண்ணிட்டு அப்புறம் ஏன் டா அவளை அழ வைச்ச குழந்தைக முன்னாடி பெரியவங்க எவ்வளவு கவனமா பேசனும்றதுக்கு இதுவே நல்ல உதாரணம் தான் ஆத்தரே. நல்ல கருத்து
G Gowri Well-known member Apr 22, 2022 #39 Aww இந்த எபிசோட் ரொம்ப...... கியூட் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க ஜீ, செம்மையாக இருக்கு படிக்க எப்பவும் போல விச பூச்சிக்கள் மாநாடு வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Aww இந்த எபிசோட் ரொம்ப...... கியூட் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க ஜீ, செம்மையாக இருக்கு படிக்க எப்பவும் போல விச பூச்சிக்கள் மாநாடு வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
G Gowri Well-known member Apr 29, 2022 #40 செம்ம செம்ம ஜீ , ரெண்டு எபிசோட் உம் ஈஸ்வர் காதல் ரொம்ப அழகாக இருக்கு, அதுக்கு மதி ஓட எதிர்வினையும் சீதா எப்பவும் போல வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
செம்ம செம்ம ஜீ , ரெண்டு எபிசோட் உம் ஈஸ்வர் காதல் ரொம்ப அழகாக இருக்கு, அதுக்கு மதி ஓட எதிர்வினையும் சீதா எப்பவும் போல வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ