ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Shimoni

Well-known member
ஓ இப்ப தான் புரியுது ஏன் இந்த விசாலா இப்படி மதிய வெறுக்குறான்னு 😏😏😏 சீதா தான் அப்போ பெரிய வில்லி போல 🤨🤨🤨🤨

இந்தம்மாக்கு இத்தனை பொறாமை ஆகாது 😡😡😡😡 பொண்ணு வீட்டில கலவரத்தை உண்டு பண்ணிடிச்சு 😠😠😠

இத்தனை பாசமான சங்கர் எங்க தவறினானோ தெரியலயே 🤔🤔🤔🤔
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
சீதா தான் விச பூச்சிக்கு எல்லாம் தலைவி போல, என்ன வில்லத்தனம்😬😬😬😬😬

ஆறுமுகம் அப்படி அவளை கல்யாணம் பண்ணமா இருந்து இருக்கலாம் 😏😏😏

மேகலா சூப்பர்👏👏👏, இவங்களுக்கு மதி ஒரு பொண்ணு தானா, அப்ப ஷாலினி யாரு🧐🧐🧐🧐

மீனு & மதி பாண்டிங் சூப்பர்🤩🤩🤩🤩

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ஷாலினி அவுங்க பொண்ணு கிடையாது
 
Top