ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Gowri

Well-known member
இந்த ஆரமிச்சிடாங்க இந்த லவ்வர்ஸ்(ப்ரெண்ட்ஸ்), கண்ணுலையே பேசிக்கரது🤣🤣🤣🤣

இவங்க கெமிஸ்ட்ரி கூட நல்ல தான் இருக்கு😁😁😁😁

அடேய் ஈஸ்வர் என்னடா இப்படி பண்ணிட்ட 😳😳😳😳

இவளோ காதல் வெச்சி இருக்கறவன் ஏண்டா அவளை வேற ஒருத்தனுக்கு விட்டு கொடுத்த😒😒😒😒😒

நல்ல இன்னும் ரெண்டு விடு மதி😏😏😏😏

விச பூச்சி உனக்கு மாமியார் வீடு எல்லாம் இல்லையா இங்கவே இருக்க🙄🙄🙄🙄🙄

இன்னைக்கு அணுகுண்ட காணோம் எபிசோட் லா🙁🙁🙁🙁

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
செமயா பெர்ஃபோர்மன்ஸ் பண்றப்பா ஈஸ்வரா 😁😁😁😁

1649843627809.jpeg

என்ன பார்வை பறிமாற்றம் நடக்குது 🤨🤨🤨🤨

மதிக்கு செம கெத்து காட்டுதுப்பா 😎😎😎😎. டேய் ஈஸு எப்பிடிடா அவளை கரெக்ட் பண்ண போற 🙄🙄🙄🙄 ரொம்ப கஷ்டம் போலயே ராஜா 😩😩😩😩

ஆத்தி என்னா அடி ஈஸ்வர் உனக்கிது தேவையா 😂😂😂😂🤣🤣🤣
 
Last edited:
  • Haha
Reactions: T22

Ruby

Well-known member
அவன் சரியா தான் இருக்கான்... இவ தான் ஓவரா துள்ளுறா... அவன் சொல்லுறது சரி தானே..

அடேய் ஏன் டா நீ வேற அவசரப்பட்டு😂😂😂😂
 
  • Wow
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
என்னங்க ஆத்தரே அப்போ வாத்து குஞ்சுவோட அப்பா ஈஸ்வர் இல்லையா 😔😔😔😔

வாவ் சண்முகம் ஆறுமுகம் நட்பு செம 😍😍😍
View attachment 1364

என்ன நடந்திருக்கும் அம்மவும் பொண்ணும் சேர்ந்து என்ன பண்ணி வச்சாங்கன்னு தெரியலயே 🤔🤔🤔 இதுல எப்பிடி ஈஸ்வர் கூட்டு சேர்ந்தான் 🙄🙄🙄

ஆஹா என்ன அடி 🥴🥴🥴 இனி நீ வாயை தொறப்ப விசாலா 😂😂🤣🤣

ரொம்ப நாள் வெயிட் பண்ணேன் சகி 😊😊😊 சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க 😌😌😌
சாரி பார் த கேப் சகி இனி சீக்கிரம் தந்துடுவேன்
 

T22

Well-known member
Wonderland writer
செமயா பெர்ஃபோர்மன்ஸ் பண்றப்பா ஈஸ்வரா 😁😁😁😁

View attachment 1370

என்ன பார்வை பறிமாற்றம் நடக்குது 🤨🤨🤨🤨

மதிக்கு செம கெத்து காட்டுதுப்பா 😎😎😎😎. டேய் ஈஸு எப்பிடிடா அவளை கரெக்ட் பண்ண போற 🙄🙄🙄🙄 ரொம்ப கஷ்டம் போலயே ராஜா 😩😩😩😩

ஆத்தி என்னா அடி ஈஸ்வர் உனக்கிது தேவையா 😂😂😂😂🤣🤣🤣
போற போக்க பாத்தா ஆறுமுகமும் சண்முகமும் மதி சங்குவா பீட் பண்ணிடுவாங்க போலயே....பின்ன அவன் செஞ்சதுக்கு அறையாம
 
Top