ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Gowri

Well-known member
ஆத்தாலும் மகளும் செம்ம கேடிங்க ச்சைக்?????

மீனு சூப்பர்???

இந்த மதி தானே அவனுக்கு குலாப் ஜாமூன் கொண்டு போய் குடுத்தது???

இப்ப ஏன் இப்படி ஆயிட்டாங்க????

அதுக்கும் அந்த ரெண்டு பேரும் தான் காரணம் போலவே????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Wow
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
Super update sis ??? mathivadhana semma.. amutha en ippadi irukanga ethirtha veetta than pidikalana paiyan tayum anbaa irukka mattenkiranga.. nice going sis ???
ஆமா சிஸ் விஷகிருமிகள் ரெண்டும்
 

T22

Well-known member
Wonderland writer
ஆத்தாலும் மகளும் செம்ம கேடிங்க ச்சைக்?????

மீனு சூப்பர்???

இந்த மதி தானே அவனுக்கு குலாப் ஜாமூன் கொண்டு போய் குடுத்தது???

இப்ப ஏன் இப்படி ஆயிட்டாங்க????

அதுக்கும் அந்த ரெண்டு பேரும் தான் காரணம் போலவே????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ஆமாங்க சரியான விஷ கிருமிகள் ரெண்டு பேரும் அது வந்து......குலோப் ஜாமுன் குடுத்தது...வந்து....உங்க கிட்ட நான் எப்புடி சொல்லுறது..... சீக்கிரம் எபிசோட் வரேன்
 

Shimoni

Well-known member
இந்த ரெண்டு வில்லங்கங்களும் தான் ஏதோ பண்ணியிருக்குங்க போல ????

அப்போ மதியோட புருஷன் சங்கர் இல்லையா ???? அதுயாரு குமரன்????

மீனாட்சி சங்கரோட போண்டிங் சூப்பர் ????
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
என்னங்க ஆத்தரே அப்போ வாத்து குஞ்சுவோட அப்பா ஈஸ்வர் இல்லையா 😔😔😔😔

வாவ் சண்முகம் ஆறுமுகம் நட்பு செம 😍😍😍
1649175454828.jpeg

என்ன நடந்திருக்கும் அம்மவும் பொண்ணும் சேர்ந்து என்ன பண்ணி வச்சாங்கன்னு தெரியலயே 🤔🤔🤔 இதுல எப்பிடி ஈஸ்வர் கூட்டு சேர்ந்தான் 🙄🙄🙄

ஆஹா என்ன அடி 🥴🥴🥴 இனி நீ வாயை தொறப்ப விசாலா 😂😂🤣🤣

ரொம்ப நாள் வெயிட் பண்ணேன் சகி 😊😊😊 சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க 😌😌😌
 
Last edited:
Top