ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Shayini Hamsha

Active member
Evolo paasatha vachukravan vishalachi pola josikama keppar vali nu amudha kaga seiya koodatha thappa panirukan pola athuvum mathi pregnant ah irukra timela
 
  • Wow
Reactions: T22

Shimoni

Well-known member
இந்த சீதா பொண்ணு பேத்தின்னு எல்லார் மனசிலையும் நஞ்சை விதைக்குதே 🤬🤬🤬🤬

இங்க பாருயா சைட் அடிக்கிறத. இதெல்லாம் வக்கனையா பண்ணிட்டு அப்புறம் ஏன் டா அவளை அழ வைச்ச 😡😡😡

குழந்தைக முன்னாடி பெரியவங்க எவ்வளவு கவனமா பேசனும்றதுக்கு இதுவே நல்ல உதாரணம் தான் ஆத்தரே. நல்ல கருத்து 👏👏👏👏👏
 

Gowri

Well-known member
Aww இந்த எபிசோட் ரொம்ப...... கியூட்🥰🥰🥰🥰🥰🥰

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க ஜீ, செம்மையாக இருக்கு படிக்க🤩🤩🤩🤩

எப்பவும் போல விச பூச்சிக்கள் மாநாடு😏😏😏😏😏

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 

Gowri

Well-known member
செம்ம செம்ம ஜீ , ரெண்டு எபிசோட் உம்🤩🤩🤩🤩

ஈஸ்வர் காதல் ரொம்ப அழகாக இருக்கு, அதுக்கு மதி ஓட எதிர்வினையும்🥰🥰🥰

சீதா எப்பவும் போல🤐🤐🤐🤐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top