ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Shimoni

Well-known member
அட அட ட என்ன ரொமான்ஸ் 😁😁🥰🥰

மதிக்கு செம டேலண்ட்தான் 👌👌👌

சந்தோஷம் துள்ளி விளையாடுற வீட்டில சகுனி வேலை பார்க்க கிளம்பிட்டாளே இந்த சீதா கிழவி 😡😡😡😡
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
Intha seetha perla ipidu vachutu manasu muluka evlo kasadu oda generation by generation ah kadathuthu pola ava visatha..chaik.. story la achum vishalichi nija valkai la ipudi ethana seetha ethana vishalichalkal ah uruvakkuthuglo.. omg..
உண்மை ஜீ
 

T22

Well-known member
Wonderland writer
செம்ம செம்ம ஜீ , ரெண்டு எபிசோட் உம்🤩🤩🤩🤩

ஈஸ்வர் காதல் ரொம்ப அழகாக இருக்கு, அதுக்கு மதி ஓட எதிர்வினையும்🥰🥰🥰

சீதா எப்பவும் போல🤐🤐🤐🤐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Thanks ji
 

T22

Well-known member
Wonderland writer
அட அட ட என்ன ரொமான்ஸ் 😁😁🥰🥰

மதிக்கு செம டேலண்ட்தான் 👌👌👌

சந்தோஷம் துள்ளி விளையாடுற வீட்டில சகுனி வேலை பார்க்க கிளம்பிட்டாளே இந்த சீதா கிழவி 😡😡😡😡
Saguniya pottu thallitalama🤨🤨
 
Top