ம்ம் தெரியாம ஒரு இடத்துல தவறிட்டான்.ஓ இப்ப தான் புரியுது ஏன் இந்த விசாலா இப்படி மதிய வெறுக்குறான்னு சீதா தான் அப்போ பெரிய வில்லி போல
இந்தம்மாக்கு இத்தனை பொறாமை ஆகாது பொண்ணு வீட்டில கலவரத்தை உண்டு பண்ணிடிச்சு
இத்தனை பாசமான சங்கர் எங்க தவறினானோ தெரியலயே