ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Shimoni

Well-known member
அப்பவே விசாலா வேலைய ஆரம்பிச்சிட்டாளா😡😡😡

ஈஸ்வரன் விசாலாக்காக சப்போர்ட் பண்ண போய் தான் மதிகூட பிரிவு வந்திருக்கும் போல 😔😔😔😔

அடடா என்னமா கேப்பில கிடா வெட்டுறான் டா மாப்பிள 😳😳😳😳
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
Hehehehe athu ji nu solla vanthen mistake agitichu ji
நான் கூட ஏதும் ஜிம் பாடின்னு சொல்றீங்களோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன் டா 😌😌😌😌
 

Shimoni

Well-known member
ஓ அப்பவே முட்டுக்கட்டையா விசாலா இருந்த்திருக்கா 😡😡😡

தொங்கச்சிக்காக ஏதும் செய்வார் போல 🧐🧐🧐
 
  • Sad
Reactions: T22

Gowri

Well-known member
ச்சீ இந்த விச பூச்சி எல்லாம் என்ன ஜென்மம்🤐🤐🤐🤐🤐🥶🥶🥶🥶

அடேய் ஈஸ்வரா உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல, அது என்ன எப்பவும் அவளே விட்டு கொடுக்கணுமா என்ன, அப்படி தான் அவளா அங்கையே விடுகளேன்😒😒😒

நீ இப்படி பண்றது எல்லாம் சுத்தமா பிடிக்கவே இல்ல, கண்டிப்ப உனக்கு மதி அதிகம் தான்🙄🙄🙄🙄

முதலில் இந்த அமுதாவை கட்டினதே தப்பு, அதை விட பெரிய தப்பு, ஆறுமுகம் இவளோ நாளில் கொஞ்சம் கூட கண்டிக்கவே இல்ல🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Haha
Reactions: T22
Top