ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Indha marriage nala than pirinjangala... epdi mathi ku marriage aachi.. ivan vera inum perusa pani irupan pola thangachi kalyanam nu.. waiting for ur nxt ud.. sikirama flash back soli mudinga.. ena reason ah irukum nu ore aarvama irukuu.. mathi sema kovama iruka...
 
  • Love
Reactions: T22
ஐயோ இந்த விச பூச்சிக்கு அப்பவே கள்ளி பால் ஊத்தி கொன்னு இருக்கலாம்😤😤😤😤

இப்ப ஈஸ்வர் வாழ்க்கையை கெடுக்க ரெடியா இருப்பா போலவே 🥶🥶🥶🥶

எனக்கு ரொம்ப பதட்டமாக இருக்கு, என்ன செய்ய போறாங்களோ😳😳😳😳

சீக்கிரம் அடுத்த எபிசோட் போடுங்க ரைட்டர் ஜீ....
 
  • Sad
Reactions: T22
என்னது ஆத்தரே புது வில்லிய இறக்கிட்டீங்க 😳😳😳 வர்றதுக எல்லாமே சொத்தை ஆட்டைய போடுற ப்ளான்லயே வருதுகளே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀

விச பூச்சிக்கு சுயநலமும் வேற 😏😏😏

மதிக்கும் ஈஸ்வரனுக்கும் இடையில அப்பு வைக்க ரெடு ஆக்கிட்டாங்க போலயே 🥺🥺🥺

டென்ஷன் டென்ஷன் டென்ஷன் 🤯🤯🙄🙄
 
  • Haha
Reactions: T22
Top