ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Agalya_krishna

New member
Sudha va mrrge panipana thangachi life kaga..apdina ava yen inga ila. Kumaravendhan than mathi yoda husband ah. valukkum apave mrrge aagidumah.
 
  • Sad
Reactions: T22

Shimoni

Well-known member
ரெண்டு வெளங்காதவளுக கூட மூனாவதா இன்னோரு விஷபூச்சியா விளங்கிரும் 🤬🤬🤬🤬

ஆனா இனி மதி வாழ்க்கை தான் பாவம் 😔😔😔😔
 
  • Sad
Reactions: T22

Shayini Hamsha

Active member
இருக்கிற பண்ணாடை பரதேசிங்க போததுனு மூணாவது வேற . நிஜமாலுமே இந்த சீதா விசாலாட்சி எல்லாம் என்ன கேடு கெட்ட ஜென்மமமுனே தெரில மூஞ்சி மேல காரி துப்ப தோணுது .
 
  • Sad
Reactions: T22

Shayini Hamsha

Active member
குமர வேந்தன் கூட மதியை சேர்த்து வைச்சு ட்ராமா பண்ண போகுதுங்க இந்த மெண்டல் விசாலாட்சி சொல்றதுக்காக மதியை விட போகுது போல இருக்கு
 
  • Sad
Reactions: T22
Top