அப்பவே விசாலா வேலைய ஆரம்பிச்சிட்டாளா
ஈஸ்வரன் விசாலாக்காக சப்போர்ட் பண்ண போய் தான் மதிகூட பிரிவு வந்திருக்கும் போல
அடடா என்னமா கேப்பில கிடா வெட்டுறான் டா மாப்பிள
அப்பவே விசாலா வேலைய ஆரம்பிச்சிட்டாளா
ஈஸ்வரன் விசாலாக்காக சப்போர்ட் பண்ண போய் தான் மதிகூட பிரிவு வந்திருக்கும் போல
அடடா என்னமா கேப்பில கிடா வெட்டுறான் டா மாப்பிள
Ama sisஓ அப்பவே முட்டுக்கட்டையா விசாலா இருந்த்திருக்கா
தொங்கச்சிக்காக ஏதும் செய்வார் போல
ச்சீ இந்த விச பூச்சி எல்லாம் என்ன ஜென்மம்
அடேய் ஈஸ்வரா உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல, அது என்ன எப்பவும் அவளே விட்டு கொடுக்கணுமா என்ன, அப்படி தான் அவளா அங்கையே விடுகளேன்
நீ இப்படி பண்றது எல்லாம் சுத்தமா பிடிக்கவே இல்ல, கண்டிப்ப உனக்கு மதி அதிகம் தான்
முதலில் இந்த அமுதாவை கட்டினதே தப்பு, அதை விட பெரிய தப்பு, ஆறுமுகம் இவளோ நாளில் கொஞ்சம் கூட கண்டிக்கவே இல்ல
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Thank you so muchIndha marriage nala than pirinjangala... epdi mathi ku marriage aachi.. ivan vera inum perusa pani irupan pola thangachi kalyanam nu.. waiting for ur nxt ud.. sikirama flash back soli mudinga.. ena reason ah irukum nu ore aarvama irukuu.. mathi sema kovama iruka...
Konnurukalam than miss pannitangaஐயோ இந்த விச பூச்சிக்கு அப்பவே கள்ளி பால் ஊத்தி கொன்னு இருக்கலாம்
இப்ப ஈஸ்வர் வாழ்க்கையை கெடுக்க ரெடியா இருப்பா போலவே
எனக்கு ரொம்ப பதட்டமாக இருக்கு, என்ன செய்ய போறாங்களோ
சீக்கிரம் அடுத்த எபிசோட் போடுங்க ரைட்டர் ஜீ....