ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
இருக்கிற பண்ணாடை பரதேசிங்க போததுனு மூணாவது வேற . நிஜமாலுமே இந்த சீதா விசாலாட்சி எல்லாம் என்ன கேடு கெட்ட ஜென்மமமுனே தெரில மூஞ்சி மேல காரி துப்ப தோணுது .
நாலாவதா ஒன்னும் வர வாய்ப்பிருக்கு🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️
 

T22

Well-known member
Wonderland writer
குமர வேந்தன் கூட மதியை சேர்த்து வைச்சு ட்ராமா பண்ண போகுதுங்க இந்த மெண்டல் விசாலாட்சி சொல்றதுக்காக மதியை விட போகுது போல இருக்கு
விட்டுட்டார்😬😬😬😐😐😐😐😣😣
 

T22

Well-known member
Wonderland writer
அடிப்பாவிகளா என்னமா ப்ளான் போட்டு குடும்பத்தையே பிரிச்சிட்டாளுகளே 🤬🤬🤬🤬🤬

சுதா வெட்டின குழியில எல்லாரும் சிறப்பா போய் விழுந்துட்டீங்களேடா 😩😩😩😩

ஈஸ்வரனுக்கு கொஞ்சம் கூட நிதானம் இல்லாமல் போய்றிச்சா 😡😡😡😡 பேசுன பேச்சுக்கு உனக்கு இது தேவை தாண்டி 😠😠😠😠

அப்போ அந்த வாத்து குஞ்சு குமரவேந்தன் பொண்ணா 🤔🤔🤔
எபி போட்டாச்சு படிச்சுட்டு வாங்க தெரிஞ்சுடும்
 
Top