Shimoni
Well-known member
ரெண்டு முறை படிக்க வைச்சிட்டீங்க ஆனா அதுகூட நல்லாதான் இருக்குஎடிட்டிங்ல கட் ஆயிருச்சு சிஸ் இப்ப படிச்சு பாருங்க அந்த பார்ட் வந்துருக்கும்...
என்னா அடி செவிலு வீங்கிருச்சா என்ன
ரெண்டு முறை படிக்க வைச்சிட்டீங்க ஆனா அதுகூட நல்லாதான் இருக்குஎடிட்டிங்ல கட் ஆயிருச்சு சிஸ் இப்ப படிச்சு பாருங்க அந்த பார்ட் வந்துருக்கும்...
செம செம ஜீஅப்பாடா சுதா வா அவன் கல்யாணம் செய்துகள்ள
அடியே விசா பூச்சி இன்னும் உன் குட்டு யாருக்கும் தெரியாத என்ன, அது தப்பாச்சே, இப்பவே தெரியணும், அப்ப தான் தண்டனை ஹெவியா கிடைக்கும் உனக்கு, கிடைக்கணும்
அப்படியே அந்த அமுதாவிர்க்கும்
சங்கரு, நீ அழுவரத பார்க்க பாவமா தான் இருக்கு
ஜீ, ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க, போதும் அவங்களை வெச்சி செஞ்சது
இனி வில்லிகளுக்கு பால் ஊத்தற டைம்
திட்டம் எல்லாம் பலமா இருக்கு, என்ன செய்ய போறானோ
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
ஜீ நீங்களாசெம செம ஜீ
ஆமா ஜீ முன்ன Amalini பேர்ல இருந்தது அடியேன் தான்ஜீ நீங்களா