Oh super superஆமா ஜீ முன்ன Amalini பேர்ல இருந்தது அடியேன் தான்
Oh super superஆமா ஜீ முன்ன Amalini பேர்ல இருந்தது அடியேன் தான்
டைப்பிங்.......சிஸ்Super eppi inithan eswar oda attam aarambam
Waiting for next ud sis
டைப்பிங்......சிஸ்அப்பாடா சுதா வா அவன் கல்யாணம் செய்துகள்ள
அடியே விசா பூச்சி இன்னும் உன் குட்டு யாருக்கும் தெரியாத என்ன, அது தப்பாச்சே, இப்பவே தெரியணும், அப்ப தான் தண்டனை ஹெவியா கிடைக்கும் உனக்கு, கிடைக்கணும்
அப்படியே அந்த அமுதாவிர்க்கும்
சங்கரு, நீ அழுவரத பார்க்க பாவமா தான் இருக்கு
ஜீ, ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க, போதும் அவங்களை வெச்சி செஞ்சது
இனி வில்லிகளுக்கு பால் ஊத்தற டைம்
திட்டம் எல்லாம் பலமா இருக்கு, என்ன செய்ய போறானோ
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ