ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

"நெருப்பாகும் உன் தீண்டல்கள்" - கருத்து திரி

Shayini Hamsha

Active member
ரொம்ப நாளாக ஆச்சு யூடி போட்டு..! பிரியாணி.. பிலீஸ் கம்..
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
ரொம்ப நாள் காத்திருந்ததுக்கு ஃபுல் மீளே கொடுத்திட்டீங்க 🥳🥳🥳🥳 நான் ஹப்பியோ ஹப்பி 😃😃😃😃

மீனாவோட கோபமும் அண்ணனுக்காக பேசினதும் செம 👌👌👌👌

விசாகாவோட நாடகம் வெளிய வந்த விதம் சூப்பர் , ஆனா பாவம் ஈஷுத்தான் 🥺🥺🥺🥺 எவ்ளோ நம்பினாரு அவளை 😡😡😡 சீதா மூலமே அவளுக்கு ஆப்பு 😏😏😏😏

எத்தனை தடை வந்தாலும் முடிவோ காதல் மனங்களின் சங்கமத்தில் நிறைவாய் 🥰🥰🥰🥰

எப்பவும் காத்திருந்து எப்ப வருமென்று எதிர்பார்த்து படித்ததொரு கதை 😊😊😊

வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏

எபிலாக் இருக்கா 😁😁😁😁
 
  • Love
Reactions: T22

Shayini Hamsha

Active member
அருமையான கதை. ஆனாலும் இவ்வளவு நாளும் போட்ட யூடி ல கதை சரியாக மூவ் ஆச்சு. ஆனால் இப்போ போட்டது ஏதோ கதையை அவசரமாக முடிக்கனும் என்றதற்காக முடிச்ச போல் இருக்கு..
 
Last edited:
  • Love
Reactions: T22
Top