போட்டாச்சு டாSema story. Waiting for next ud

என்னக்க சகி இந்தா பெரிய சஸ்பென்ஸ மறைச்சிட்டீங்க .
அப்போ வாத்து குஞ்சு மதி பொண்ணு இல்லையா
இன்னைக்கு எபிய படிச்சு கண்ணு ரொம்பவே வேர்த்திடுச்சு முடியலம்மா
ஆனாலும் விசப்பூச்சி தன்னோட காரியத்தில கண்ணாதான் இருக்கா . ஆனா ஆறுமுகம் அவளோட கல்யாணத்தப்ப அறைஞ்சதா முதல் எபிகள்ல சொன்ன மாதிரி இருந்ததே. ஆனா அப்பிடி ஒன்னும் நடந்த மாதிரி இல்லையே ஏன் சகி
சுதாவோட நாடகம் பற்றின உண்மை தெரிய வரவே இல்லையே
எடிட்டிங்ல கட் ஆயிருச்சு சிஸ் இப்ப படிச்சு பாருங்க அந்த பார்ட் வந்துருக்கும்...என்னக்க சகி இந்தா பெரிய சஸ்பென்ஸ மறைச்சிட்டீங்க .