ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் நண்பர்களே நான் வந்துட்டேன்.. 28வது அத்தியாயம் பதிவு பண்ணியாச்சு...

படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க டா... ஸ்டோரி எப்படி போகுது? அண்ட் உங்களுக்கு பிடிச்ச கேரக்டர் யாருனு சொல்லுங்க?

ஸ்டோரி கொஞ்சம் நெகடிவ் ஷேட்ல தான் போகுது ஐ நோ.. பட் இந்த கதைக்கு ஸ்ட்ரோங்கான வில்லன் அண்ட் வில்லி தான் நான் ஆரம்பத்துல இருந்தே யோசிச்சுது... அதனாலதான் அவங்க கேரக்டர் கெட்டவங்களல்லயும் கேடுகெட்டவங்களா கொஞ்சம் ஸ்ட்ரோங்கா இருக்கும்.. இந்த அத்தியாயம் படிச்சிட்டு உங்களுக்கு என்ன தோணுது சொல்லுங்க டா...

சீக்கிரமே அடுத்த அத்தியாயத்தோட வரேன்...

இப்படிக்கு
TT-24
 

santhinagaraj

Active member
அந்த நிஷாவை எல்லாம் என்ன சொல்றதுன்னு ஒன்னும் தெரியல.

அச்சோ, அவன் ஊசி வேற போட்டுட்டானே நிலவன் எப்படி அதிய காப்பாத்த போறான்??
தயவுசெஞ்சு நெகடிவ் என்டிங் மட்டும் எதுவும் கொடுத்துறாதீங்க
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அந்த நிஷாவை எல்லாம் என்ன சொல்றதுன்னு ஒன்னும் தெரியல.

அச்சோ, அவன் ஊசி வேற போட்டுட்டானே நிலவன் எப்படி அதிய காப்பாத்த போறான்??
தயவுசெஞ்சு நெகடிவ் என்டிங் மட்டும் எதுவும் கொடுத்துறாதீங்க
Thank u dr❤❤❤

நிலவன் காப்பாத்துவான்னு நம்புவோம் daa 💪🏻💪🏻💪🏻
 
Top