ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி

santhinagaraj

Active member
என்னோட கெஸ்ஸிங் கரெக்ட் அந்த உருவம் நிஷா தான்.
எதே உயிர் இருக்குமாவா அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க
 
shafnasri

Active member
Sorry vishnu una poi thappa naynachutay 😰 aythana paeru intha fraud ku??? Iva jk kitta kaeta 2aavathu vishayam enna? Why jk athai avaluku tharalay? Intha story padicha hospital porathukay bayama iruku sis 🥺🥺
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer

Thank u dr ❤❤

எஸ் நீங்க sariyaa கண்டுபிடிச்சிடீங்க👌👌👌
அதிக்கு ஒன்னும் ஆகாம இருக்குறது கடவுள் கைல தான் இருக்கு 🤭
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Sorry vishnu una poi thappa naynachutay 😰 aythana paeru intha fraud ku??? Iva jk kitta kaeta 2aavathu vishayam enna? Why jk athai avaluku tharalay? Intha story padicha hospital porathukay bayama iruku sis 🥺🥺
Thank u dr ❤❤
அதே தான் பாவம் விஷ்ணு எல்லார் வாயிலயும் ரொம்ப அடிபட்டுட்டான்...

ம்ம்ம் எஸ் daa intha மோனிஷா முன்னாடி ud ஒன்னுல வந்திருக்கா.. Jk சக்ஸஸ் பார்ட்டி வெச்சப்போ அங்க இருந்தாளே அவ தான் அது... அந்த 2nd விஷயம் பின்னாடி வரும் டா...

சீரியஸா எடுத்துக்காதீங்க daa இது முழுக்க என்னோட கற்பனை..
 
Oh antha monisha thana ithu? Appo jk vay marriage panna kaeturu paalo?
 
Top