ஹாய் நண்பர்களே...
ஜாதி மல்லி பூ கதை பற்றிய தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்... கதையின் போக்கு பற்றி தங்களது கருத்து வரவேற்கப்படுகிறது... தங்களிடமிருந்து வரும் குறை நிறைகள் எனது எழுத்துக்கு மேலும் ஊக்கமளிப்பத்துடன் ஆதரவையும் தரும் என்பதில் ஐயமில்லை...
இப்படிக்கு
TT - 24