ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி

Thank u daa ❤❤❤

விஷ்ணுவா 🤔🤔 விஷ்வா தான் daa jk மாத்தி type ஆகிடுச்சா??

Adapaawame நல்ல உள்ளங்களும் சேர்த்து சந்தேக வட்டத்துக்குள்ள வருதா??... இனி வர்ற ud la அந்த ஹெல்ப் பண்ற நபர் யாருனு therinjidum daa...
Yes vishva than sis.... Mistake aaiduchu
 

santhinagaraj

Active member
ஜெயகாவுக்கு உதவுற அந்த உருவம் நிஷா வா தான் இருக்கணும்.

பூஜா வீட்டுக்குள்ள வந்தப்ப அது கூப்பிட்டு சகஜமா பேசிட்டு போட்டு கொடுக்கிறேன்னு சொல்றப்ப அது அவளுக்கு தெரிஞ்ச ஆள் தான் அப்போ அது நிஷா தான்.
கூடவே இருந்து இவங்களோட தகவல்களை ஜே கேக்கு நிஷா சொல்லிட்டு இருக்காளா?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஜெயகாவுக்கு உதவுற அந்த உருவம் நிஷா வா தான் இருக்கணும்.

பூஜா வீட்டுக்குள்ள வந்தப்ப அது கூப்பிட்டு சகஜமா பேசிட்டு போட்டு கொடுக்கிறேன்னு சொல்றப்ப அது அவளுக்கு தெரிஞ்ச ஆள் தான் அப்போ அது நிஷா தான்.
கூடவே இருந்து இவங்களோட தகவல்களை ஜே கேக்கு நிஷா சொல்லிட்டு இருக்காளா?
Thank u dr❤❤

உங்க கெஸ் கூட சரியா இருக்கலாம்... Next udla அது தெரிஞ்சிடும் daa..😊
 
Top