ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி

santhinagaraj

Active member
ஜே கேக்கு கொடுத்த முடிவு ரொம்ப நல்லா இருந்தது தன்னை போய் அடையாளத்தை மறைத்து வாழ்ந்தவனுக்கு அடையாளமே இல்லாத மரணம் சூப்பர் 👌👌

அது மீது நிலவனுக்கு என்ன கோபம் ஏன் மூஞ்ச திருப்பிக்கிட்டு சுத்திட்டு இருக்கான்
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer

Thank u dr❤❤❤

Next udla தெரிஞ்சிடும் daa 😍
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் நண்பர்களே நான் வந்துட்டேன்.. இறுதி அத்தியாயம் 31&32 பதிவு பண்ணியாச்சு...

இன்னைக்கு அதிரல் ❤நிலவன் அண்ட் கார்த்தி ❤ கீதா ரெண்டு ஜோடியோட கல்யாணத்துக்கும் அவங்க சார்புல உங்கள இன்வைட் பண்றேன்.. அதோட இன்னொருத்தர்டா கல்யாணமும் நடக்க போகுது அது யாருனு படிச்சு தெரிஞ்சிக்கோங்க...

ஜாதி மல்லி பூ கூட நம்ம பயணம் இன்னையோட முடியுது பிரண்ட்ஸ்...

இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்... 😍😍😍😍

இந்த கதைய எழுதி முடிகிறதுக்கு நீங்களும் முக்கியமான காரணம்...

நிலவன் அதிரல் அண்ட் அவனோட பிரண்ட்ஸ் இவங்க எல்லாரையும் நான் ரொம்ப மிஸ் பண்ண போறேன்... கூடவே உங்க கமெண்ட்ஸயும்...

உங்களுக்கு பிடிச்ச காதாபாத்திரம் யாரு?.. நீங்க யார அதிகமா மிஸ் பண்ணுவீங்கன்னு சொல்லுங்க??...

படிச்சிட்டு கதை எப்படினு உங்க கருத்த மறக்காம சொல்லுங்க டா...

இப்படிக்கு
TT-24
 
Last edited:
Excellent story sis.... Nilavan athiral oda love chance eh ila...
sontha hospital katti athuku arivu perayum serthu vachrukanga parunga... great... apram intha rudra innum thirundhala pola😡.... Paavam saratha va suthi ketavanga than irukanga pola...
Unga story win panna vazhthukal sis 💐👏👏👏... Intha kadhai la na nilavana than miss panuven... And pudicha character na pugazh ah solluven he is a cute police 😊...
Apram intha adhi and ramya story next varuma sis? Athiya pathi intha story la avlava onnum theriyala avan enna pannan? Avana en nambala? Avan anna yaaru? En jail la irukuran? Onnum purila... Ithukelam bathil adutha kadahai la varuma???
 
Thank u daa❤❤
Enakkum pugazh pidikkum daa😍😍😍

அருளாதித்யன் ❤ ரம்யஸ்ரீ next ஸ்டோரி ஆ வரும் daa..

அவங்க லைப் ல நிலவன் சம்மந்தப்பட்ட போஷன் இதுல சொல்லி இருப்பேன்.. அவங்களுக்கு தனி கதையா வரும்.. போட்டி முடிஞ்சதும் ஆரம்பிப்போம் 😍😍
 
Top