Shimoni
Well-known member
என்னமோ பெரிசா நடந்திருக்கு அது தான் வெற்றிக்கு இத்தனை கோவம் போல 

மலர் மித்ராமெல காட்டுற பாசம் அருமை 


அய்யய்யோ ரஹிம்க்கு தெரிஞ்சிடிச்சு

ரஹிம் சொல்றத நம்புற மாதிரியும் இருக்கு நம்பாத மாதிரியும் இருக்கு

. மித்ராவை பார்த்த அந்த கண்களுக்கு சொந்தகாரன் ரஹீமா இல்லை வேறா யாரோவா 


ரஹீம் நல்லவன் தானா

மித்ராக்கு உதவனும்னு நினைக்கிறது எதற்கு 

இத்தனை அக்கறைக்கும் ஏதும் காரணம் இருக்கா 


அச்சோ மலர்




என்ன இப்ப கூட வீம்பு இந்த வெற்றிக்கு



என்ன அருணா இறந்துட்டாளா

அவ சாவுக்கும் மித்ராக்கும் என்னடா சம்பந்தம் 

அது தான் இத்தனை கோவமா வெற்றிக்கு 



அய்யய்யோ ரஹிம்க்கு தெரிஞ்சிடிச்சு
ரஹிம் சொல்றத நம்புற மாதிரியும் இருக்கு நம்பாத மாதிரியும் இருக்கு
ரஹீம் நல்லவன் தானா
அச்சோ மலர்
என்ன இப்ப கூட வீம்பு இந்த வெற்றிக்கு
என்ன அருணா இறந்துட்டாளா