ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

S. Sivagnanalakshmi

Active member
ரஹீம் சூப்பர். சஞ்சீவ் தனது காதலை முரட்டு தனமாக காண்பிக்கின்றான். மித்ரா எதற்கு மாட்டி விடுகிறான்
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
ரஹீம் சூப்பர். சஞ்சீவ் தனது காதலை முரட்டு தனமாக காண்பிக்கின்றான். மித்ரா எதற்கு மாட்டி விடுகிறான்
தெறியலயே அடுத்த ud ல பார்ப்போம் நன்றி
 
Shimoni

Well-known member
மித்ராக்கும் வெற்றிக்கும் ஒத்து வராதோ 🤔🤔🤔

மலர் வெற்றி கியூட் பா 😍😍😍

ரஹிம் ஜோடி நஸ்ரினா இல்லை மித்ராவா 🤔🤔🤔

அட வெற்றியோட ஃப்ரெண்ட் தான் ரஹீமா 😃😃😃 ஒருத்தரை பார்க்குறதிலகூட இத்தனை விஷயம் இருக்கா 🥺🥺🥺 என்னடா இது மித்ராக்கு வந்த சோதனை 🤣🤣🤣

ஓ வெற்றி சார் அப்பவே கடலை போட பின்னாடியே சுத்தியிருக்காறா 🥱🥱🥱

எனக்கென்னவோ மித்ரா ரஹிம் மேல வைச்சது நட்பா தான் தெரியுது 😌😌😌 அதுக்குள்ள அவசரபட்டு அம்மாவும் ரஹிமும் அவளை தப்பா நினைச்சிட்டீங்களே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மித்ராவுக்கு ஆறுதல் மலர் மட்டும் தான் போல 😏😏😏

வெற்றி என்ன அண்ணண்டா நீ 😠😠😠. தங்கச்சி கஷ்டப்பட்டா பார்த்துட்டு இருந்துட்டு பொண்டாட்டிக்கு ஒன்னுன்னதும் அப்படியே பதறுற 😡😡😡😡 மித்ராவை வெறுக்குற அளவுக்கு என்ன நடந்திருக்கும் 🤨🤨🤨🤨 இல்லை உண்மையா இவன் மித்ராவோட கூட பொறந்த அண்ணன் இல்லையோ 🧐🧐🧐

என்ன மித்ரா கர்ப்பமா இருக்காளா 😳😳😳😳😳😳😳😳😳
 
வெற்றி கோவதுக்கு காரணம் இருக்கும்.. வெற்றிக்கு மலர் என்றால் உயிர் 🙈😁 அவள் மட்டும் தான் எல்லாம்... உண்மை மித்ராவுக்கு ரஹீம் மீது அப்போது இருந்தது வெறும் நட்பு தான் ❤️ உங்க கருத்துக்கு மிக்க நன்றி
 
Shimoni

Well-known member
மித்ரா டான்ஸர் போல 😊😊😊

யாருடா அது 🧐🧐🧐 மித்ராவை மிரட்டினது 🤨🤨🤨 ஒருவேளை அவன் தான் அவ கர்ப்பத்துக்கு காரணமோ 🤔🤔🤔

ராகவ் உண்மையா நல்லவன் தானா 🤔🤔🤔 ஏன் மித்ரா ஃபோன் பண்ணா எடுக்கல 🤨🤨🤨

அப்பாடா ரஹிம் காப்பாத்திட்டான் 🙂🙂🙂 ஆனால் ஏன் கண் நிறம் மாறிச்சாம் 😒😒😒 என்னமோ இருக்கு 🙄🙄🙄

எதே சஸ்பென்சா 😠😠😠 டேய் நைட் என்னடா நடந்துச்சு 🥺🥺🥺
 
  • Love
Reactions: T22
Top