ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

Shimoni

Well-known member
என்னமோ பெரிசா நடந்திருக்கு அது தான் வெற்றிக்கு இத்தனை கோவம் போல 😔😔😔 மலர் மித்ராமெல காட்டுற பாசம் அருமை 🥰🥰🥰

அய்யய்யோ ரஹிம்க்கு தெரிஞ்சிடிச்சு 😱😱😱

ரஹிம் சொல்றத நம்புற மாதிரியும் இருக்கு நம்பாத மாதிரியும் இருக்கு 🙄🙄🙄. மித்ராவை பார்த்த அந்த கண்களுக்கு சொந்தகாரன் ரஹீமா இல்லை வேறா யாரோவா 🧐🧐🧐

ரஹீம் நல்லவன் தானா 🤨🤨🤨 மித்ராக்கு உதவனும்னு நினைக்கிறது எதற்கு 🤔🤔🤔 இத்தனை அக்கறைக்கும் ஏதும் காரணம் இருக்கா 🤨🤨🤨

அச்சோ மலர் 😭😭😭😭😭

என்ன இப்ப கூட வீம்பு இந்த வெற்றிக்கு 😡😡😡😡

என்ன அருணா இறந்துட்டாளா 😱😱😱 அவ சாவுக்கும் மித்ராக்கும் என்னடா சம்பந்தம் 🤯🤯🤯 அது தான் இத்தனை கோவமா வெற்றிக்கு 😢😢😢😢
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
எல்லாரும் மித்ராவை வெறுக்குறாங்களே பாவம்ல 🥺🥺🥺🥺😢😢😢😢😢

நஸ்ரின் ரஹிம் 🤔🤔🤔🤔

அச்சோ மறுபடியும் மித்ராமேல கோவப்பட போறானே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மலரும் இனி மித்ராவை வெறுத்திடுவாளோ 🥺🥺🥺

இந்த ராகவ் வேணும்னே வீட்டுக்கு வந்த மாதிரியில்ல இருக்கு 🤨🤨🤨

ஆத்தி வெற்றியும் ரஹிமும் என்ன நினைப்பாங்களோ 🥺🥺🥺

சரி சைத்தான் களவரத்தை பண்ண கிளம்பிருச்சு 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️

அச்சோ வெற்றிக்கு தெரிஞ்சிடிச்சே இனிமே ரணகளம் தான் போலயே 😳😳😳😳

என்ன வெற்றி என்னதான் கோவம் இருந்தாலும் இப்படியா மித்ராவை பேசுவ 🥺🥺🥺 தப்பு தப்பு தப்பு 😠😠😠

என்ன கர்ப்பத்துக்கு காரணம் ரஹீமா 😱😱😱😱 உண்மையா இல்லை மித்ராக்காக சொல்றானா 🙄🙄🙄
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
மித்ரா டான்ஸர் போல 😊😊😊

யாருடா அது 🧐🧐🧐 மித்ராவை மிரட்டினது 🤨🤨🤨 ஒருவேளை அவன் தான் அவ கர்ப்பத்துக்கு காரணமோ 🤔🤔🤔

ராகவ் உண்மையா நல்லவன் தானா 🤔🤔🤔 ஏன் மித்ரா ஃபோன் பண்ணா எடுக்கல 🤨🤨🤨

அப்பாடா ரஹிம் காப்பாத்திட்டான் 🙂🙂🙂 ஆனால் ஏன் கண் நிறம் மாறிச்சாம் 😒😒😒 என்னமோ இருக்கு 🙄🙄🙄

எதே சஸ்பென்சா 😠😠😠 டேய் நைட் என்னடா நடந்துச்சு 🥺🥺🥺
நயிட் மயங்கி இருப்பா... ராகவ் பத்தி இனி தெரியவரும் மிக்க.நன்றி
 

T22

Well-known member
Wonderland writer
மித்ராவை காப்பாத்த தான் சொல்லி இருப்பான்... அடுத்த அடுத்த அத்தியாயத்தில் தெரிய வரும் உங்க கருத்துக்கு மிக்க நன்றி சகி ❤️❤️❤️❤️❤️
எல்லாரும் மித்ராவை வெறுக்குறாங்களே பாவம்ல 🥺🥺🥺🥺😢😢😢😢😢

நஸ்ரின் ரஹிம் 🤔🤔🤔🤔

அச்சோ மறுபடியும் மித்ராமேல கோவப்பட போறானே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

மலரும் இனி மித்ராவை வெறுத்திடுவாளோ 🥺🥺🥺

இந்த ராகவ் வேணும்னே வீட்டுக்கு வந்த மாதிரியில்ல இருக்கு 🤨🤨🤨

ஆத்தி வெற்றியும் ரஹிமும் என்ன நினைப்பாங்களோ 🥺🥺🥺

சரி சைத்தான் களவரத்தை பண்ண கிளம்பிருச்சு 🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️

அச்சோ வெற்றிக்கு தெரிஞ்சிடிச்சே இனிமே ரணகளம் தான் போலயே 😳😳😳😳

என்ன வெற்றி என்னதான் கோவம் இருந்தாலும் இப்படியா மித்ராவை பேசுவ 🥺🥺🥺 தப்பு தப்பு தப்பு 😠😠😠

என்ன கர்ப்பத்துக்கு காரணம் ரஹீமா 😱😱😱😱 உண்மையா இல்லை மித்ராக்காக சொல்றானா 🙄🙄🙄
 

Shimoni

Well-known member
வெற்றியோட ரஹீம் மீதான நம்பிக்கை கண்டு மெர்சல் ஆகுட்டேன்பா 😲😲😲

மலரும் இனி மித்ராவை வெறுத்துட்டா அவளுக்கு யாரும் இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சுதான் இந்த முடிவ மித்ரா எடுத்துறுக்காளா 🥺🥺🥺🥺

அமரனா இது யாரு புது பீஸ் 🧐🧐🧐

என்ன மறுபடியும் ரஹீமா 🤯🤯🤯 ஆனா மறுபடியும் கண் நிறம் மாற காரணம் தான் என்னவோ ஆத்தரே 🤔🤔🤔🤔

ரஹீம் கிட்ட நிறைய ரகசியம் இருக்கும்ன்னு என் பட்சி சொல்லுது 🧐🧐🧐. அமரனுக் ரஹிமுக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலயே 🤨🤨🤨🤨

ரஹீம் கதை போட்டு கதை வாங்க பார்க்குறானா 🤔🤔🤔

ஓ அமரன் பெரிய ஆளுதான் போல 😰😰😰 என்னம்மா மித்ரா நீ அவரு கிட்ட போய் இப்படியா மாட்டுவ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

எதே அமரன் குழந்தையா அது 😳😳😳 இது எப்போ 😲😲😲. இறுதி துளி இரத்தம்னா என்ன அர்த்தம் அப்போ அவர் மர்கையாவா 😱😱😱
 
Top