ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
அடிப்பாவி மித்ரா உன்னை எவ்வளவு நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன் 😳😳😳😳

அந்த கேடிகெட்ட சஞசீவ் கூட சேர்ந்து அருணாக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணதும் இல்லாம அவளை பற்றி தப்பா வேற சொல்லிருக்க 😡😡😡

உனக்கு நடந்தது சரிதான் வெற்றியோட கோபமும் சரிதான் 😏😏😏

இப்படியெல்லாம் பண்ணிட்டுதான் பாவமா மூஞ்சியை வைச்சிருந்தியா 😡😡😡
அவள் பண்ணது எல்லாமே அப்படி தான் இருக்கும் ஆனால் அதை அவள் இன்னும் சரியா உணரல
 

S. Sivagnanalakshmi

Active member
மித்ரா சுயநலவாதி. பாவம் அருணா. சஞ்சீவ் ஓவர். மித்ரா பணம் அழகு இருந்தால் போதுமா?. மனசுக்கு பிடிக்கனுமே.
 
  • Love
Reactions: T22

S. Sivagnanalakshmi

Active member
மித்ரா உண்மையை சொல்லி இருந்தால் நல்ல இருந்திருக்கும். அருணா சஞ்சீவ் காதலை புரிந்து கொள்ள வில்லை அவன் நேர் வழியாக முயற்சி பண்ணி இருந்தால் நன்றாக வாழ்ந்து இருப்பாள். இவளை பிடிக்க வில்லை.
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
மித்ரா 😡😡😡எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை 😠😠😠 ச்ச என்ன ஒரு சுயநலவாதி 🤬🤬🤬

சஞ்சீவ் இவ்வளவு லவ் பண்றாரா 😯😯😯

உண்மை தெரிஞ்சு அருணா மேல தப்பில்லன்னு தெரிஞ்சா 🤔🤔🤔
 
  • Love
Reactions: T22

Gowri

Well-known member
ம்ச் அருணா ரொம்ப பாவம்😭😭😭😭

அவள் உணர்வுகளை கொண்ணுட்டு, இப்ப வந்து சிரி, ஆடுனா எப்படி முடியும்.....

கொஞ்சம் வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்து இருக்கலாம் அவன், அவன் காதல் புரியுது பட்🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

இவனாவது அவ வீட்டில் போய், நடந்தது எல்லாம் சொல்லி இருக்கலாம் இல்ல, ஒரு வேளை அவளை பார்த்து இருப்பாங்க.....

இந்த மித்ரா, ச்சீ என்ன பொண்ணு நீ தூ😮💨😮💨😮💨😮💨...

இன்னுமும் அவ வலி உனக்கு புரியல தானே, இப்ப வந்து குத்துது, வலிக்குதுன என்ன பண்ண முடியும்🥶🥶🥶🥶🥶

அவளுக்கு வர அப்ப தக்காளி சாஸ் அப்படினு இருந்துட்டு, இப்ப உனக்கு வரும் போது ஐயோ ரத்தமா🙄🙄🙄🙄🙄

இன்னும் வேணும் உனக்கு எல்லாம், எப்பவும் சொல்றது தான் நீ யாருக்குமே உண்மையா இல்ல.....

என்ன ஆகும் அருனாக்கு 😳😳😳😳

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top