ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

Shimoni

Well-known member
ஓ அப்போ ரெண்டு பேரும் லவ் பண்ணி இருப்பாங்க போல 😍😍😍

ஆனா அமரனோட நினைவு வரகூடாதுன்னு அபார்ஷன் பண்ண நினைக்கிறது ரொம்ப தப்பு 😡😡😡. அந்த பிஞ்சு என்ன பாவம் பண்ணிச்சாம் 😠😠😠

குழந்தை விஷயத்துல இத்தனை டென்ஷனா ரஹீம் ரியாக்ட் பண்ண ஏதும் காரணம் இருக்கும் போலயே 🤔🤔🤔🤔 அமரனை பற்றி ரஹீமுக்கு தெரிஞ்சிருக்குமா இல்லை அமரனே அவன் தானா 🧐🧐🧐🧐 சந்தேகம் வந்துண்டே இருக்கே ஆத்தரே 😭😭😭😭. என்னமோ பெரிசா ஒரு சஸ்பென்ச வைச்சிருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது 🤨🤨🤨🤨

ஏன் டா ரஹீம் நஸ்ரினை அழ வைக்கிற 😠😠😠

இவர் பெரிய காப்பான் மாதிரி கிளம்பிட்டாரு காப்பாத்த இவ என்னடான்னா அபார்ஷன் பண்ண கிளம்பிட்டா 😡😡😡😡 இவங்களை 😠😠😠

ராகவ் கூட தான் போகனுமா எனக்கு அவனை சுத்தமா பிடிக்கல 😡😡😡😡
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
மலர்க்கு மித்ரா மேல கோவமே இல்லையா என்ன மாதிரியான அன்பு இது 😊😊😊

ஏன் அருணா பற்றி மலர்கிட்ட சொல்றான் இல்லை 🤨🤨🤨

சஞ்சீவ் 🧐🧐🧐

அருணாக்கு இவனால தான் பிரச்சனையா 😕😕😕 உண்மையா லவ் பண்றானா 🤔🤔🤔 நம்ப முடியலயே. 🤨🤨🤨

ஓ ரஹீம் என்னப்பா சைட்டா 😜😜😜

என்னது போதை கடத்தலா 😱😱😱 அதுவும் மித்ரா எப்பிடி 😳😳😳😳
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer

கதை முழுக்க ஒரு சிலந்தி வலை பின்னல் அமைப்பு தான் ❤️❤️❤️
 
T22

Well-known member
Wonderland writer
மலர்க்கு மித்ரா மேல கோவமே இல்லையா என்ன மாதிரியான அன்பு இது 😊😊😊

ஏன் அருணா பற்றி மலர்கிட்ட சொல்றான் இல்லை 🤨🤨🤨

சஞ்சீவ் 🧐🧐🧐

அருணாக்கு இவனால தான் பிரச்சனையா 😕😕😕 உண்மையா லவ் பண்றானா 🤔🤔🤔 நம்ப முடியலயே. 🤨🤨🤨

ஓ ரஹீம் என்னப்பா சைட்டா 😜😜😜

என்னது போதை கடத்தலா 😱😱😱 அதுவும் மித்ரா எப்பிடி 😳😳😳😳
சஞ்சீவ் பற்றி போக போக தெரிய வரும். மலர் எப்போவும் மித்ரா மேல அன்பா தான் இருப்பாள். ரஹீம் க்கு மித்ராவை பிடிக்கும் அவ்ளோ தான் 😁
 
Shimoni

Well-known member
அடிப்பாவி மித்ரா உன்னை எவ்வளவு நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன் 😳😳😳😳

அந்த கேடிகெட்ட சஞசீவ் கூட சேர்ந்து அருணாக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணதும் இல்லாம அவளை பற்றி தப்பா வேற சொல்லிருக்க 😡😡😡

உனக்கு நடந்தது சரிதான் வெற்றியோட கோபமும் சரிதான் 😏😏😏

இப்படியெல்லாம் பண்ணிட்டுதான் பாவமா மூஞ்சியை வைச்சிருந்தியா 😡😡😡
 
  • Love
Reactions: T22
Top