ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

மித்ரா சுயநலவாதி. பாவம் அருணா. சஞ்சீவ் ஓவர். மித்ரா பணம் அழகு இருந்தால் போதுமா?. மனசுக்கு பிடிக்கனுமே.
கண்டிப்பா இதுக்கெல்லாம் மித்ரா பதில் சொல்லுவாள்
 
மித்ரா உண்மையை சொல்லி இருந்தால் நல்ல இருந்திருக்கும். அருணா சஞ்சீவ் காதலை புரிந்து கொள்ள வில்லை அவன் நேர் வழியாக முயற்சி பண்ணி இருந்தால் நன்றாக வாழ்ந்து இருப்பாள். இவளை பிடிக்க வில்லை.
உண்மை தான் நன்றி
 
மித்ரா 😡😡😡எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை 😠😠😠 ச்ச என்ன ஒரு சுயநலவாதி 🤬🤬🤬

சஞ்சீவ் இவ்வளவு லவ் பண்றாரா 😯😯😯

உண்மை தெரிஞ்சு அருணா மேல தப்பில்லன்னு தெரிஞ்சா 🤔🤔🤔
மித்ரா மேல கோவம் வரும்... வெற்றி அதான் இப்படி இருக்கான்
 
ம்ச் அருணா ரொம்ப பாவம்😭😭😭😭

அவள் உணர்வுகளை கொண்ணுட்டு, இப்ப வந்து சிரி, ஆடுனா எப்படி முடியும்.....

கொஞ்சம் வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணி இருந்து இருக்கலாம் அவன், அவன் காதல் புரியுது பட்🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

இவனாவது அவ வீட்டில் போய், நடந்தது எல்லாம் சொல்லி இருக்கலாம் இல்ல, ஒரு வேளை அவளை பார்த்து இருப்பாங்க.....

இந்த மித்ரா, ச்சீ என்ன பொண்ணு நீ தூ😮‍💨😮‍💨😮‍💨😮‍💨...

இன்னுமும் அவ வலி உனக்கு புரியல தானே, இப்ப வந்து குத்துது, வலிக்குதுன என்ன பண்ண முடியும்🥶🥶🥶🥶🥶

அவளுக்கு வர அப்ப தக்காளி சாஸ் அப்படினு இருந்துட்டு, இப்ப உனக்கு வரும் போது ஐயோ ரத்தமா🙄🙄🙄🙄🙄

இன்னும் வேணும் உனக்கு எல்லாம், எப்பவும் சொல்றது தான் நீ யாருக்குமே உண்மையா இல்ல.....

என்ன ஆகும் அருனாக்கு 😳😳😳😳

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அவன் தான் சொல்லுவான்... கடைசி வரை மித்ரா வாயை திறக்க மாட்டா... மித்ரா எல்லாத்துக்கும் சேர்த்து இன்னும் அனுபவிப்பாள். அருணாக்கு என்ன ஆகும் னு அடுத்த ud ல தெரியவரும் 🤩 நன்றி கா
 
அடேய் ரைட்டர், ஏன்யா இப்படி😭😭😭😭

அவளை உயிர் ஓட ஆவது வெச்சி இருந்து இருக்கலாம் இல்ல 🤧🤧🤧🤧

அவன் பண்ணினது எல்லாம் தப்பு தான், இது ரொம்ப பாவம் யா😥😥😥😥

ரஹீம் எங்க டா போய்ட்டா, இங்க இவளோ கலவரம் நடக்குது, இதில் நீ ஹீரோ வாம்🧐🧐🧐🧐

சஞ்சீவ் தான் ஹீரோ🥰🥰🥰🥰

மித்ரா இப்ப இவளோ படறதுக்கு காரணம் சஞ்சீவ் தானா......

இவன் குடும்பம் தான் பெரிய அரசியல் குடும்பம் இல்ல, அப்ப அந்த டான் மாதிரி காட்டினது இவனை தானா.....

இவன் சொல்லி தான் அகரன் வந்தானா இவ வாழ்க்கைக்குள்ள🤔🤔🤔🤔🤔

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top