ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

S. Sivagnanalakshmi

Active member
கதையில் மலர் பிடிச்சிருக்கு. ரஹீம் லூசு. நஸ்ரின் நம்பிக்கை கொடுக்கிறான்.
 
  • Love
Reactions: T22

Shimoni

Well-known member
மித்ராவின் குழந்தை மீதான ரஹீமின் அக்கறைக்கு என்ன காரணம் 🧐🧐🧐

அமரனுக்கும் ரஹீமுக்கும் சம்பந்தம் இருக்கா 🤔🤔🤔

ரஹீம் யார்கிட்ட மனசார மன்னிப்பு கேட்டான் 🤨🤨🤨
 
  • Love
Reactions: T22

S. Sivagnanalakshmi

Active member
மித்ரா மாதிரி ராட்சசி இருக்கிறதுங்க. இவளை நல்ல நாலு அடி அடிக்கனும்.
 
  • Haha
Reactions: T22
Top