ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

T22

Well-known member
Wonderland writer
அடிப்பாவி மித்ரா நீ அருணா வாழ்க்கையில மட்டும் தான் விளையாடினன்னு பார்த்தா, இப்போ சாந்தினி வேறயா 🤬🤬🤬🤬 உன்னை எல்லாம் 😡😡😡

அமரன் தங்கச்சிகிட்டயேவா நல்ல மாட்டினடி 😏😏😏
ஆமா நன்றி
 

T22

Well-known member
Wonderland writer
அமரன் மற்ற விசயத்தில் 👍. சரவணன் விசயத்தில் தீர விசாரித்து மித்ராவை போட்டு தள்ளியிருக்கலாம். ருத்ரன் செயல் சூப்பர்.
கோவம்... கண்ணை மறைத்து விட்டது
 

T22

Well-known member
Wonderland writer
இந்த மித்ரா எல்லாம் என்ன பிறவினே தெரியல🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

எல்லாத்துக்கும் இந்த ராகவ் கூடவே இருந்து இருக்கான்🙄🙄🙄🙄

இவங்க ரெண்டு பேருக்கும் கும்பிபாகம் பார்சல்😤😤😤😤

சாந்தினிக்கு என்ன ஆச்சி😳😳😳😳

இவ அண்ணன் தான் அகரனா🙀🙀🙀

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
நன்றிக்கா 😍😍😍😍😍😍😍 இன்று ud யில் தெரியவரும்
 

S. Sivagnanalakshmi

Active member
மித்ராவை தெரியாமல் கல்யாணத்துக்கு கேட்கிறான். ருத்ரன் திட்டம் என்ன
 
  • Love
Reactions: T22
Top