ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

Shimoni

Well-known member
உண்மைய சொல்லிட்டா 😏😏😏 அப்போ கர்ப்பமா இருந்தது அப்போ அமரனுக்கு தெரியாதா 🙄🙄🙄

எதே அமரன் செத்துட்டானா 😳😳😳

மித்ராக்கு இது தெரியுமா 🤨🤨🤨
 
  • Love
Reactions: T22

Gowri

Well-known member
அகரன் உண்மையாவே குட் சோல் தான் இல்ல ஜீ🥰🥰🥰🥰

காதலும் கூட கடமைக்கு பண்ணல, அதே சமயம் தான் செய்தது தப்புனு தெரிஞ்சவுடன்😥😥😥😥😥

அருணா, அகரன், சாந்தினி, சரவணன் எல்லாருமே ரொம்ப பாவம்😭😭😭😭😭

எல்லாம் இவ ஒருத்தியால்🤮🤮🤮🤮

இது எதுவும் ரஹீம் & மலர்க்கு தெரியாது, தெரியும் போது??????

கல்யாண விசயம் , சாந்தினி விசயம் எதுவும் வெற்றிக்கு கூட தெரியாது தானே🧐🧐🧐🧐🧐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
உண்மைய சொல்லிட்டா 😏😏😏 அப்போ கர்ப்பமா இருந்தது அப்போ அமரனுக்கு தெரியாதா 🙄🙄🙄

எதே அமரன் செத்துட்டானா 😳😳😳

மித்ராக்கு இது தெரியுமா 🤨🤨🤨
தெரியாது நன்றி
 

T22

Well-known member
Wonderland writer
அகரன் உண்மையாவே குட் சோல் தான் இல்ல ஜீ🥰🥰🥰🥰

காதலும் கூட கடமைக்கு பண்ணல, அதே சமயம் தான் செய்தது தப்புனு தெரிஞ்சவுடன்😥😥😥😥😥

அருணா, அகரன், சாந்தினி, சரவணன் எல்லாருமே ரொம்ப பாவம்😭😭😭😭😭

எல்லாம் இவ ஒருத்தியால்🤮🤮🤮🤮

இது எதுவும் ரஹீம் & மலர்க்கு தெரியாது, தெரியும் போது??????

கல்யாண விசயம் , சாந்தினி விசயம் எதுவும் வெற்றிக்கு கூட தெரியாது தானே🧐🧐🧐🧐🧐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
வெற்றிக்கு தெரியாது கா நன்றி
 

S. Sivagnanalakshmi

Active member
ரஹீம் சுயநலவாதி அமரன் குழந்தைக்காக இருந்தான். எடுத்துட்டு போய்விட்டான்.
 
  • Love
Reactions: T22
Top