ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

அமரன் என்ன எழுதி இருந்திருப்பான் 🤔🤔🤔 எதுக்கு குழந்தைய தூக்கிட்டு போய்ட்டான் 🤨🤨🤨

நிலாணிக்கு மித்ரா தான் அம்மாவா கிடைப்பாளோ 🧐🧐🧐🧐
 
  • Love
Reactions: T22
அமரன் என்ன எழுதி இருந்திருப்பான் 🤔🤔🤔 எதுக்கு குழந்தைய தூக்கிட்டு போய்ட்டான் 🤨🤨🤨

நிலாணிக்கு மித்ரா தான் அம்மாவா கிடைப்பாளோ 🧐🧐🧐🧐
நம்ம மித்ரா அந்த அளவுக்கு தியாகி ஆக மாட்டாள்
 
கதை வேற லெவல். ஆனால் இது எதும் உண்மை சம்பவத்தின் தழுவல் கதையா? அல்லது முழுதாக உங்கள் கற்பனையா ஆசிரியரே? என்னை பொறுத்தவரை நான் ஏற்கனவே சொன்னதை போல் என்னுடைய முதல் சாய்ஸ் இந்த கதை தான் 💕💕😍.. அந்தளவு கதை கட்டி போட்டு விட்டது..மித்ராக்கான தண்டனை ரஹூம் மூலமாக கிடைக்க போகுதோ? 🤔🤔
 
சஞ்சீவ் மித்ரா தான் ஜோடி இல்லாமல் இருக்கிறாங்க.. இறுதி முடிவு என்னவாக இருக்கும்? 🤔🤔🤔
 
Top