ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சாஸ்திரம் மீறிய கீர்த்தனம் _ கருத்து திரி

S. Sivagnanalakshmi

Active member
மித்ராவின் நிலைமை பார்த்து கொஞ்சம் கண்ணீர் வந்தது. மித்ரா அம்மா டூ மச். மலர் சூப்பர். ரஹீம் சுயநலவாதி.நஸ் ரீன் சூப்பர்.
 

Gowri

Well-known member
அடேய் ரஹீம் நீ இப்படியா😳😳😳😳

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல🙄🙄🙄🙄

மித்ரா😥😥😥😥, உனக்கு இது தேவை தான்னு சொல்லவும் முடியல, பாவ படவும் முடியல....

ரொம்ப கஷ்டமா இருக்கு 🤧🤧🤧🤧
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
அடேய் ரஹீம் நீ இப்படியா😳😳😳😳

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல🙄🙄🙄🙄

மித்ரா😥😥😥😥, உனக்கு இது தேவை தான்னு சொல்லவும் முடியல, பாவ படவும் முடியல....

ரொம்ப கஷ்டமா இருக்கு 🤧🤧🤧🤧
உண்மை தான் எதுவும் சொல்ல முடியாது... எல்லாம் விதி
 
Top