இல்லைங்க சகி... அம்மா இல்லைஅம்மா இல்லையா நவிலனுக்கு. ஏன் இப்படி நடந்து கொள்கிறான்
இல்லைங்க சகி... அம்மா இல்லைஅம்மா இல்லையா நவிலனுக்கு. ஏன் இப்படி நடந்து கொள்கிறான்
மனநோயாஎன்ன தான் டா உன் பிராப்ளம்....
ஆமா இவன் அம்மா எங்க ஜீ அதை பத்தி பேசவே இல்ல இது வரை....
அப்பா தான் இருக்கார், அம்மா?????
இந்த ஆண் ஆதிக்க மனநிலைக்கு காரணம் தான் என்ன?????
இவன் அவ உணர்வுகளை மதிக்காமா நடக்க காரணம் அவன் அம்மா வா இல்ல இவனுக்கு ஏதும் மன நோய்யா ??????
பாவம் காந்து![]()
ரொம்ப நன்றிங்க சகி....நவிலன் நல்ல நாலு அடி அடிக்கனும். திவி ரூகன் சூப்பர். பாவம் காந்தர்வி.